சென்னை எழும்பூரில் இன்று (ஜூன் 26) காலை 10 மணிக்கு ம.தி.மு.க உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. ம.தி.மு.க அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.