அமோனியா வாயுக் கசிவு: சிகிச்சையில் 43 தொழிலாளர்கள் – சுகாதாரத்துறை விளக்கம்
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 43 தொழிலாளர்கள் சிகிச்சையில் உள்ளதாக சுதாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
10 பேரின் சடலங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 3 பேரின் சடலங்கள் ஆவண சரிபார்ப்புக்கு பிறகு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





