--- --:--:-- --

அபுதாபி தேர்வு மையத்தை தேர்வு செய்தது தேர்வர் தான் – தேசிய தேர்வு முகமை

10

புதாபி தேர்வு மையத்தை தேர்வு செய்தது தேர்வர் தான். தேர்வரின் பதிவு செய்யப்பட்ட லாகின் (Login) மூலமாகவே நகரம் மாற்றம். தேர்வு நடைபெறும் 48 மணி நேரம் முன்பு மையத்தை மாற்றுமாறு கோரிக்கை வந்தது. கோரிக்கையை நிறைவேற்ற என்.டி.ஏ (NTA) ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

 

ஜூன் 19ம் தேதி மாலையிலேயே தேர்வரின் தந்தையுடன் பேசினோம். தேர்வு மையத்தை அபுதாபிக்கு மாற்றி ப்ரிவியூ (PREVIEW) பார்த்த நிகழ்வும் பதிவு. தேர்வரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வரும் தேர்வை தவறவிடக்கூடாது என்பதே நோக்கம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon