பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சைக்கிள் டிசைனை மாற்ற தமிழக அரசு முடிவு. பல வண்ணங்களில், புதிய வடிவமைப்பில் வழங்க தீவிர ஆலோசனை. நடப்பு ஆண்டிலேயே புதிய சைக்கிள்களை வழங்க அரசு பரிசீலனை நடத்த உள்ளது. அரசு நிதியுதவி பெறும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.