காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் – விஜய் அறிவிப்பு
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் உற்பத்தி, சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்று ஆளிநர்கள் 15 பேருக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்குவார்.





