--- --:--:-- --

கோயிலுக்குள் சிறுமி பலாத்காரம்.. பெருங்கொடுமை!

11

.பி. ஆக்ராவில் 5 வயது சிறுமியை கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நோட்டமிட்ட பவித்ரா என்ற நபர், இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

 

மே 18-ல் நடந்த இந்த சம்பவத்தின் CCTV காட்சி வைரலானதை அடுத்து, பவித்ரா கைதாகியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்றுதான் முடிவுக்கு வருமோ?

Right Menu Icon