--- --:--:-- --

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்திய மத்திய அரசு

10

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ₹2,369 ஆக நிர்ணயம் செய்து கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Right Menu Icon