--- --:--:-- --

குடும்ப தகராறில் அக்காவை வெட்டி கொன்ற தம்பி

8

நெல்லை, சுத்தமல்லி அருகே ராமலட்சுமி (23) என்ற பெண் தம்பியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் அக்காவை தம்பி கொலை செய்த‌தாக தகவல் வெளியாகியுள்ளது. தம்பி முத்துகிருஷ்ணன்(21)-ஐ கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து சுத்தமல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon