--- --:--:-- --

கடலில் குளித்த பெண்களிடம் போதை இளைஞர்கள் அத்துமீறல்..!

2

டலூர் மாவட்டத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் போதையில் அத்து மீறியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறிஞ்சிப் பாடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடலில் குளித்த பொழுது அங்கே போதையில் வந்த இளைஞர்கள் சிலர் கேலி கிண்டல் செய்ததோடு ஆண்களையும் அந்த பெண்களையும் தாக்கியதாக வீடியோ வெளியானது.

 

ஒருவரை செய்திருப்பதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon