வாக்குறுதி அளித்ததை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்; முதல் 3 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பார்த்தபோதே முதல்வர் விஜய், எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும். ₹10.5 லட்சம் கோடி கடன் வாங்கிவைத்துவிட்டு சென்றுள்ளார்கள்; என்ன நடந்திருக்கிறது என்று எங்களுக்கு தெரிய வேண்டும்; கொஞ்சம் நேரம் கொடுத்தீர்கள் என்றால், கண்டிப்பாக நிறைவேற்றுவோம். – அமைச்சர் கீர்த்தனா