குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடித்த வனத்துறை
குற்றம் குற்றமே செய்தியின் எதிரொலியால் நீலகிரி மாவட்டம் மசனகுடி அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் அண்மையில் குற்றம் குற்றமே செய்தியில் வந்துள்ளது.
அதை கவனித்த வனத்துறையினர் உடனடியாக வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்கள். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் குற்றமே செய்தியாளரை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர்களை மிகவும் நன்றி தெரிவித்து பாராட்டி உள்ளார்கள்.





