--- --:--:-- --

திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கினர்.   தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட...

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி..!

திருச்சியில் மாற்றுப்பாதையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.   நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டு...

தாலிக்கு தங்கம், மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும் : விஜயபாஸ்கர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.   அப்பொழுது அதிமுக ஆட்சிக்கு வரும்போது தாலிக்கு...

லிப்டில் சிக்கிய 3 வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு..!

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள நீதிமன்றத்தில் லிப்டில் சிக்கிய இரண்டு பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன்...

பைக்கில் வந்த பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல்..!

திருச்சி மாவட்டம் திருவம்பூர் அருகே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் அத்துமீற முயன்ற புகாரில் கிராம தலைவர் கைது செய்யப்பட்டார்.   இரு தரப்பினருக்கும் இடையேயான இடப்பிரச்சனையில்...

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் தங்கம் கடத்தல்..!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 161 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்....

அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மண் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  ...

பணத்தை சுருட்டி விட்டு ஓடிய கள்ளக்காதலி கொடூர கொலை..!

திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல், தகராறு தகாத உறவில் இருந்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்...

சிலிண்டரை திருடி சென்ற நபர் சிக்கியதால் பரபரப்பு..!

திருச்சியில் சிலிண்டரை கையும் களவுமாக பிடித்து காவலரிடம் ஒப்படைத்தனர். திருச்சியில் கடந்த சில மாதங்களாக வீதிகளுக்கு சிலிண்டர் எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது சிலிண்டர் டெலிவரி வாகனத்தில் இருந்து...

வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை என கதறிய பெண்..!

திருச்சியில் பெண்ணை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த பெண்ணின் திடீர் துருவமாக போலீசார் விசாரணையில் பெண்ணின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.   சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாலதி...

NIRD பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்கள்..!

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனமான NIRD (National Institute of Rural Development) இந்திய அளவில் முதன்முறையாக தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 15 தலைவர்களை தேர்ந்தெடுத்து ஸ்மார்ட்...

துறையூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் தர்ணா போராட்டம்..!

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்ற போது 4 ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2022- 23ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்...

கள்ள துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

திருச்சி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அடுத்த கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தை...

நடுரோட்டில் திருப்ப முடியாமல் திணறிய லாரி டிரைவரால் பரபரப்பு..!

குறுகிய சாலையில் லாரியை திருப்ப முடியாமல் திணறிய ஓட்டுனரால் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து சிமெண்ட்...

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.   மயக்க...

காதல் தோல்வியால் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரை விட்ட காதலி..!

திருச்சி அருகே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   திருச்சி...

அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் விரிசல்..!

திருச்சி திருவெரம்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.   திருவரம்பூர் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சியில் 20...

அறையில் சிக்கிக் கொண்ட சிறுமி..!

திருச்சி அருகே பூட்டி அறைக்குள் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிய சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ஜாஸ்பர் என்பவரது...

கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

சக மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு..!

திருச்சியில் ராகிங்கில் ஈடுபட்ட சட்டப் பல்கலைக்கழகம் மாணவர்கள் இருவருக்கு ஓராண்டு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பத்தாவது செமஸ்டரில் படிக்க தடை விதிக்க...

கேலோ இந்தியா போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை..அதிர்ச்சி சம்பவம்..!

திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டில் வீராங்கனை ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு மைதானம் உள் விளையாட்டு அரங்கில்...

திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி..!

சென்னைக்கு வந்த பிரதமர். நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்து, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் செல்லும்...

மருத்துவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து 52 லட்சம் மோசடி..!

திருச்சி மருத்துவரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி 52 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் ராமலிங்கம் நகரை...

திருச்சி விமான நிலையத்தில் தங்க நாணயம் பறிமுதல்..!

திருச்சி விமான நிலையத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் விமான நிலைய...

Right Menu Icon