--- --:--:-- --

தாலிக்கு தங்கம், மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும் : விஜயபாஸ்கர்

10

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

 

அப்பொழுது அதிமுக ஆட்சிக்கு வரும்போது தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறினார். தாலிக்கு தங்கம், மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon