--- --:--:-- --

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி..!

7

திருச்சியில் மாற்றுப்பாதையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

 

நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் தொடரப்பட்ட அவசர மனுவை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon