--- --:--:-- --

திருச்சி

மோடிக்கு எதிராக கருப்புக் கொடி – திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பிரதமர் மோடியின் திருச்சி வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்றது. ஜனநாயகம் குழி தோண்டிப்...

திருச்சி தி.மு.க கவுன்சிலர் வீடு மீது தாக்குதல்..!

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு திமுக உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருச்சி மாநகராட்சி 64 வது வார்டு...

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – திருச்சியில் தொடங்கி வைத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. தமிழக...

லால்குடி அருகே ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு..!

திருச்சி லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையை கனிமொழி எம்.பி. நேற்று மாலை திறந்துவைத்தாா். லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காகத் துறவு மேற்கொண்டு,...

விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்கள் ரத்து

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரத்திலிருந்து...

ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி?

'திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே' எனக் குறிப்பிட்டு விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.   2026 தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவாரா...

திடீரென சிறைபிடிக்கப்பட்ட ஜேசிபி, லாரிகள்..!

திருச்சி அருகே பொன்மலை மாவடிகுளத்தில் ரயில்வே பணிக்காக மண் அள்ளுவதாகக் கூறி சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம், பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி..!

திருச்சி: தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, இளைஞரிடம் ₹1 லட்சம் மோசடி செய்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி வரகனேரியைச் சேர்ந்த தௌபிக், அரசு பொது...

நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!

திருச்சி விமான நிலைய வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திடீர்...

திருச்சியில் காலி குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்..!

திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவேரி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்திட கோரியும், சப்பானி...

திருச்சி ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகமவிழா!

திருச்சி பொன்மலை நார்த்" டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் சீதாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீகற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 9ம் தேதி திறப்பு..!

திருச்சியில் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.   தினசரி 3200...

திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி..!

திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், உதகை மலை ரயில் போன்ற ரயில்களுக்கு...

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றம்..!

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் அருண் மாரிமுத்து பணிச்சுமை மற்றும் நீதிபதியின் கடுமையான உத்தரவுகளை தாங்க முடியாமல் கடந்த பிப்ரவரி மாதம் 26...

மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மருங்காபுரி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மணப்பாறை வட்டம் மருங்காபுரி, ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய...

தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது..!

திருச்சி மாவட்டம், மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வி வேண்டும்...

டிஐஜி வருண்குமார் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு

திருச்சி மண்டல டிஐஜி வருண்குமார் மீது சாட்டை துரைமுருகன் அளித்த புகாரை ஒரு மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது....

மணப்பாறையில் ஒரே நாளில் 20 பேருக்கு நாய் கடி..!

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள்...

திருமணமான ஆறு மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த சோகம்..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேக்கரி கடையின் மேல் கடையில் புதிய பிளக்ஸ் போர்டு வைத்த பொழுது உயரழுத்த மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாபமாக...

திருச்சி : மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி..!

லால்குடி அருகே கடையின் மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியாகி உள்ளார். இது தொடர்பாக...

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில், பேருந்து நிலையத்துக்கு அருகில் 315 கோடி ரூபாய் மதிப்பில் 14...

தந்தை – மகன் மோதல்.. 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

திருச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவரும், அவரது மகனும் சாலையில் மோதி கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய எஸ்ஐ உட்ட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி...

மாணவிக்கு முத்தம் கொடுக்கப் பாய்ந்த நபர்..!

திருச்சியில் கல்லூரி மாணவிக்கு மர்மநபர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் முத்தம் கொடுக்க...

பள்ளி தாளாளர் கணவர் மீது தாக்குதல்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.   இந்நிலையில், அவர்...

Right Menu Icon