திருமணமான ஆறு மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த சோகம்..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேக்கரி கடையின் மேல் கடையில் புதிய பிளக்ஸ் போர்டு வைத்த பொழுது உயரழுத்த மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சக்திவேல் என்பவருக்கு ஆறு மாதம் முன்பு திருமணம் நடந்த நிலையில் அவர் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





