திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருடச் சென்ற வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த முதியவரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.
தாபேட்டையை சேர்ந்த அப்பாவு என்பவரது வீடு மிகவும் சிறியது என்பதால் அங்கு பொருட்களை மட்டும் வைத்து விட்டு பக்கத்தில் உள்ள வேறொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலை பொருட்கள் வைத்திருக்கும் வீட்டுக்கு வந்தவர் தாழ் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு குப்புறப்படுத்து கிடந்த முதியவர் ஒருவரை பார்த்து அப்பாவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வந்து பரிசோதித்ததில் அந்த முதியவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
விசாரணையில் துறையூர் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்ற அந்த முதியவர் வீட்டில் திருட வந்ததும் வந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் செய்திகள் :
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு ...
டாஸ்மாக்கில் இன்று முதல் வரும் மாற்றம்..!
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்..!
கர்நாடகாவில் இருசக்கர வாகனம் மீது அதி பயங்கரமாக மோதிய கார்..!
மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்..!