--- --:--:-- --

சென்னை

பெண் காவலரிடம் அத்துமீறிய திமுகவினர்.. கைது செய்ய உத்தரவிட்ட தலைமை..!

சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர்கள் இரண்டு பேர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்....

மது அருந்தியதை தட்டி கேட்ட மனைவியை கொலை செய்த கணவர்..!

சென்னையில் வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை தட்டி கேட்ட மனைவியை, கணவன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் நடந்தது. சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த நந்தகுமார் -...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..திமுகவினரிடம் விசாரணை..!

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் திமுக பிரமுகரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   விருகம்பாக்கத்தில்...

13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு..!

சென்னை புளியந்தோப்பில் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவியின் உடலை அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர். சென்னை புளியந்தோப்பின் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு...

கடன் தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் 3 லட்சம் மோசடி..!

சென்னையில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக டெல்லியை சேர்ந்த இரண்டு தமிழக பெண்கள் உட்பட 3 பேருக்கு செய்யப்பட்டனர்....

திருஷ்டி சுற்றுவதாக கூறி பெண்ணிடம் பணத்தை திருடிய திருநங்கைகள்..!

சென்னை பாலவாக்கத்தில் திருஷ்டி சுற்றுவதாக கூறி பணத்தை திருடி சென்ற இரண்டு திருநங்கைகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யமுனா என்பவரிடம் திருஷ்டி சுற்றி...

விரக்தியில் அடையாற்றில் குதித்த நபர் சடலமாக மீட்பு..!

சென்னை அடையார் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். சென்னை அடையாறு மருத்துவமனை அருகே 40...

நான் ஒரு கிறிஸ்தவன்.. இதை சொன்னா சிலருக்கு எரியும் – அமைச்சர் உதயநிதி

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தானும் ஒரு கிறிஸ்தவன் என மேடையில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.   சென்னை மண்ணடி,...

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்..!

சென்னை துரைப்பாக்கத்தில் செல்போன் திருடியதில் சிக்கிய இளைஞர் காவல் நிலையம் சென்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். பெரம்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் செல்போன் திருட்டு வழக்கில்...

மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நடிகை சமந்தா..!

சென்னையில் பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா முதலில் மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்ற துவங்கினார். பின் அதன்மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தமிழில் இளம்...

லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி..!

சென்னை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் அரசு பள்ளி மாணவர் உயிரிழந்தார். சரவணன் உடைய மகன் ஹரிஹரன். அதே பகுதியில் உள்ள அரசு...

தரக்குறைவாக திட்டியதால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை மாங்காட்டில் அரசு பள்ளி வேளாண்மை குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

காதலன் ஏமாற்றியதாக இளம் பெண் புகார்..!

சென்னையில் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக காதலன் மீது காதலி புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் சதீஷ் என்பவரும்...

நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!

சென்னை திருவொற்றியூரில் நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.   ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வரும் பரத்...

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 3 பேர்..!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.   விருகம்பாக்கம் அருகே சாலிகிராமத்தில்...

மன உளைச்சலுக்கு உள்ளான விமான பயணிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு..!

சென்னையை சேர்ந்த பயணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.50,000 இழப்பீடு வழங்க எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீராணையம் உத்தரவிட்டுள்ளது.   சிவா என்பவர் கடந்த 2016...

ஏசி போட்டு உறங்கிய போது ஏற்பட்ட மின்கசிவால் ஒருவர் உயிரிழப்பு..!

சென்னை சூளைமேட்டில் ஏசியில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்தார். சூளைமேட்டில் சுரேஷ்குமார் என்ற தொழில் அதிபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் மின்கசிவால்...

உள்ளாடையில் கடத்தி வரப்பட்ட தங்கம்..!

துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 32 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.  ...

நடிகர் விஜய் இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்..!

சென்னை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் இன்று காலை 3 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள விஜயின் அலுவலகத்தில் இன்று...

புயல் காரணமாக சரிந்து விழுந்த சிக்னல்..போக்குவரத்து பாதிப்பு..!

சென்னை தங்க சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் சாய்ந்துள்ளது. தங்க சாலையில் காற்றின் வேகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் விழுந்தது. மாண்டஸ் புயல் கடக்கின்ற...

விடிய விடிய பெய்த மழை..!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 34 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு...

27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

கனமழை மற்றும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக் கிழமையான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,...

புயல் எச்சரிக்கை : இரவு நேரங்களில் பேருந்து இயங்காது..!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   புயல் எச்சரிக்கை காரணமாக இரவு நேரங்களில் பேருந்துகள்...

அரசு கட்டிடத்தில் கிடந்த ஆண் சடலம் கொலையா? தற்கொலையா?

சென்னை பெரியமேடு அருகே அரசு கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரியமேடு மின்சார பார்வையாளர் அலுவலகத்தின் கட்டடத்தின்...

Right Menu Icon