நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!
சென்னை திருவொற்றியூரில் நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வரும் பரத் தனது நண்பன் முருகனின் காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் போலீசார் கல்லூரி மாணவனை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





