புயல் எச்சரிக்கை : இரவு நேரங்களில் பேருந்து இயங்காது..!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக இரவு நேரங்களில் பேருந்துகள் இயங்காது என்று தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





