விடிய விடிய பெய்த மழை..!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 34 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





