--- --:--:-- --

சென்னை

சென்னையில் விரைவில் இரண்டு அடுக்கு மேம்பாலம்..!

துறைமுகத்திலிருந்து மதுரவாயில் வரையிலான ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியுள்ளது.   துறைமுகத்திலிருந்து மதுரவாயில் வரையில் உயர்மட்ட பாலம்...

பட்டப் பகலில் மெரினாவில் அரிவாள் வெட்டு..!

சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அரிவாளால் வெட்டிய காட்சி செல்போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது.   மெரினா கடற்கரையில் ஒருவரை...

திருந்தி வாழ முயன்றும் விடாததால் பிளேடால் கழுத்தை அறுத்த ரவுடி..!

சென்னையில் திருந்தி வாழ முயன்ற முன்னாள் ரவுடி ஒருவர் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தின் முன் திடீர் போராட்டத்தில்...

ஆட்டோவில் வைத்திருந்த நகை, பணம் திருடிய 2 பேர் கைது..!

சென்னை திருவான்மையூரில் ஆட்டோவில் வைத்திருந்த நகை பையை திருடி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருவான்மையூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பையை ஆட்டோவில் வைத்துவிட்டு சாப்பிட சென்றுள்ளார்....

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி முதல்வர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரை மாற்ற வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்...

பயிற்சி மையத்திலிருந்து பாய்ந்து வந்த தோட்டா..இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

சென்னையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பீகார் மாநில தொழிலாளியின் காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயம் அடைந்தார். திரிசூலத்தில் சங்கர் என்பவரின் வீடு கட்டுமான பணியில் பீகாரை...

சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!

நாட்டில் 74வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் அறிவிப்புகள் நடைபெற்று வருகிறது. முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் பங்கேற்கின்றனர்.  

அந்தரத்தில் தொங்கிய லாரி..!

சென்னை எண்ணூர் கொசுஸ்தலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து தடுப்பு சுவரைத் தாண்டி சென்று அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.   தீயணைப்பு துறையினர்...

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்..1 மணி நேரத்தில் மீட்பு..!

சென்னையில் நள்ளிரவு 11 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.   மாணிக்கம் -...

சென்னை திரும்ப 1,941 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு இன்று 1941 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 36 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.  ...

சென்னை அம்பத்தூர் கேஸ் குடோனில் பயங்கர தீ விபத்து..!

சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கேஸ் சிலிண்டர் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.   30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்...

முதியவர்களை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய காவல் உதவி ஆய்வாளர்..!

சென்னையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் முதியவர்களிடம் காட்டமாக நடந்து கொண்ட காவல் உதவி ஆணையா ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது....

கணவனை கத்தியால் குத்தி வீட்டிலேயே சிகிச்சை பார்த்த மனைவி..!

சென்னையில் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம்...

சென்னை திருவள்ளூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை..!

2022ம் ஆண்டில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர். சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை ஏழு...

பச்சையப்பன் கல்லூரி மாணவனின் மண்டை உடைப்பு..!

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.  ...

பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து..தலை நசுங்கி பலி..!

சென்னை, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பெண் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார். ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி இயக்கிய பொழுது பெண்ணின்...

ஒரே வீட்டில் 2500 சிம் கார்டுகள் பதுக்கல்..!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய கேரளா தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.  ...

வீட்டு வாடகை தராததால் எழுந்த சண்டை

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இளங்கோ என்பவரின் வீட்டில் ரஞ்சித் என்பவர் வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாக்குவாதம் முற்றி ரஞ்சித் தனது மாமியாருடன் சேர்ந்து முகத்தை...

ஒரு சிகரெட்காக நண்பனை குத்திய நபர்..!

சென்னையில் சிகரெட் கேட்டு தர மறுத்த முதியவரை அவரின் நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்தவர்...

நடு ரோட்டில் வாகனங்களுக்கு வழிவிடாமல் படுத்துறங்கிய போதை ஆசாமி..!

சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் மத்தியில் ஹாயாக படுத்து கொண்ட குடிமகன் ஒருவன் அட்டூழியம் செய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.   இதனைடுத்து அங்கே...

நடைப்பயிற்சியின் பொழுது பொங்கல் தொகுப்பு வழங்கிய முதலமைச்சர்..!

சென்னை, அடையாறு, தொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கினார்.   திமுக...

சென்னையில் ஜல்லிக்கட்டு.. கமல்ஹாசன் அதிரடி..!

மத அரசியலை எதிர்க்க வேண்டும் என கட்சியினர் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மத அரசியலை எதிர்க்கும் விதமாகவே ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கிட்டதாக கமல்ஹாசன்...

சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது..!

சென்னை, ஆவடியில் காதலிக்க கூறி சிறுமியை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.   பத்தாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக உரகடத்தை சேர்ந்த...

வாட்டர் வாஷ் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தினை வாட்டர் வாஷ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்த இளைஞர் தண்ணீரை பீய்ச்சி அடித்து இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்த பொழுது...

Right Menu Icon