--- --:--:-- --

சென்னை

தலைக்கேறிய மது போதை நண்பனை இரும்பு கம்பியால் தாக்கிய நபர்..!

சென்னையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆர்கே நகர் பகுதியில் சேர்ந்தவர்...

நகைகள் மற்றும் பணத்துடன் மாயமான புது மணப்பெண்..!

சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் நகை பணத்துடன் காணாமல் போன புது மணப்பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். நடராஜன் - அபிநயா இருவருக்கும் கடந்த ஆகஸ்ட்...

ரயில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்..!

சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயிலில் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இன்டர்சிட்டி ரயிலில் பயணித்த பொழுது...

பேருந்தை வழிமுறைத்து ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்..!

சென்னை ஆழ்வார்பேட்டை மகளிர் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளுக்கு முன்பு கெத்துக்காட்ட நினைத்து பேருந்தை வழிமறித்த கல்லூரி மாணவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.  ...

20 அடி உயரத்தில் ஏறி போராடிய போதை நபர்..!

சென்னை திருவொற்றியூரில் மதுபாட்டிலுக்காக 20 அடி உயரத்தில் ரயில்வே இரும்பு கம்பியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.   திருவொற்றியூர் ரயில் நிலையத்தில்...

திருமணம் ஆகி 13வது நாளில் பெண் தற்கொலை..!

வட சென்னையில் திருமணம் ஆகி 13 நாட்களே ஆன பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் ரேகா....

குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை..!

சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தையின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.  ...

சென்னை கலைஞர் வி.பன்னீர்செல்வத்திற்கு ஷில்ப் குரு விருது..!

சென்னையை சேர்ந்த கலைஞர் வி.பன்னீர் செல்வதற்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஷில்ப் குரு விருது வழங்கப்பட்டது. தஞ்சை ஓவியத்திற்காக இந்த கௌரவம் அவருக்கு கிடைத்துள்ளது.   தலை...

வீடு புகுந்து பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி கொள்ளை..!

சென்னையில் மகளிர் குழு தலைவி மீது பெட்ரோல் ஊற்றி பணத்தை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய...

மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம்..!

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்ட இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது.   அண்மையில்...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்..!

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளிக்கும் முன்பே தாடை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.  ...

பாஸ்ட் புட் கடையில் பயன்படுத்தக்கூடிய கட்டையில் இருந்த புழு..!

சென்னை கோயம்பேடு அருகே ஃபர்ஸ்ட் ஃபுட் கடையில் உபயோகப்படுத்தப்படும் சிக்கன் கறி மற்றும் காய்கறிகளை வெட்டும் கட்டையில் புழுக்கள் நெளிந்த புகார் தொடர்பாக அந்த உணவகத்திற்கு உணவுத்துறை...

விரைவில் அனைத்து பேருந்துகளிலும் ஒலிபெருக்கி சேவை : உதயநிதி

சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி செயலியை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதிய ஆகியோர் தொடங்கி வைத்தனர்....

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர் கோவாவில் கைது..!

சென்னை தனியார் பள்ளியின் தாளாளர் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளி தாளாளர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக...

சார்ஜ் போட்டபடியே பேசிய பொழுது செல்போன் வெடித்து ஒருவர் பலியான சோகம்..!

சென்னை அடுத்த ஆவடியில் செல்போனை சார்ஜ்ரில் போட்டபடியே பேசிய பொழுது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார். கௌரிபேட்டையை சேர்ந்த பால் பாண்டி என்பவர் கடந்த...

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

சென்னை அருகே 350 கிலோமீட்டர் அளவில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு தெற்கு ஆந்திரா, வட தமிழகம் புதுச்சேரி நோக்கி...

கர்ப்பிணி பெண் மீது ஏறி இறங்கிய பஸ் சக்கரம்..!

சென்னை மெரினா காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். கடற்படை தளத்தில் பணிபுரிந்து வரும் ஆந்திராவை சேர்ந்த...

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்..!

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெற இருந்த நிலையில் வேறு தேவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது....

பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம்..!

சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி பிரசவ...

காதலுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு காண்பித்து கணவனை கொன்ற மனைவி..!

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கணவரின் கண்களை கட்டிவிட்டு கொலை செய்த மனைவிக்கும் அவரது காதலனுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்லாவரத்தை சேர்ந்த கதிரவனுக்கும்...

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் கார் என தீப்பற்றி எரிந்தது. ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியர் விக்னேஸ்வரன் என்பவர் காரப்பாக்கம் பகுதியில் காரை ஓட்டி சென்றார்.  ...

மின்சார ரயிலில் இருந்த மூதாட்டியின் சங்கிலியை பறித்து சென்ற இளைஞர்..!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மின்சார ரயில் பயணம் செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடிய சிசிடிவி கேமராவில்...

காதலியின் பாய் பெஸ்டி மீது தீப்பற்ற வைத்த காதலன்.!

சென்னையில் தான் காதலித்த பெண் வேறொரு நபருடன் நெருங்கி பழகியதால் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வியாசர்...

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து..!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை...

Right Menu Icon