--- --:--:-- --

நடிகர் விஜய் இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்..!

7

சென்னை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் இன்று காலை 3 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள விஜயின் அலுவலகத்தில் இன்று சந்திப்பு நடைபெறுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon