--- --:--:-- --

சென்னை

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மக்களின் கவனத்திற்கு..!

சென்னையில் அடையாறு பெருங்குடி சோழிங்கநல்லூரில் நாளை முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு...

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் தகவல்..!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,...

மும்மொழி கொள்கை குறித்து சர்ச்சை பேச்சு – தா.மோ. அன்பரசன்

சென்னை பல்லாவரத்தில் இந்தியா கூட்டணி இன் சார்பாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்தி மொழி குறித்து...

சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக் கொலை..!

சென்னையில் ரவுடிகள் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த குற்றப் பதிவேடு குற்றவாளி அருணும் (25) அவரது நண்பரும்...

சென்னையில் குடும்பமே தற்கொலை..!

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக, டாக்டர்...

இனி கார் வாங்க பார்க்கிங் இடம் கட்டாயம்!

சென்னையில் கார் வாங்குவோர் பெரும்பாலானோரின் வீடுகளில் பார்க்கிங் வசதி இல்லை. அவர்கள் தங்கள் கார்களை பொது இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது.   எனவே,...

சென்னையில் காதல் காதல் ஜோடி செய்த சம்பவம்..!

சென்னை சென்ட்ரல் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். காதல் ஜோடியிடம் இருந்து தனிப்படை போலீசார்...

சென்னை ஐடி ஊழியர் மரணம்..!

சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது...

புது மனைவியை பழி வாங்கிய கணவன்..!

கடலூரில் திருமணமான 26வது நாளில் கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று...

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவைகள் ரத்து..!

சென்னையில் இன்று கடற்கரை - கோடம்பாக்கம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது....

குல்லா அணிந்து வந்த விஜய்..!

சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் நடைபெற்று வரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வருகை தந்தார். இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை...

சென்னை ஆட்டோக்கள், வாடகை கார்களில் க்யூ ஆர் கோடு கட்டாயம் ஏன்..?

சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி QR குறியீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது....

தாயார் தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு நேற்று...

நாளை முதல் சென்னை மெட்ரோ டிக்கெட்டில் அதிரடி மாற்றம்..!

குழு பயண சீட்டு வரும் வசதி நாளை முதல் திரும்ப பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் காலையில் பயணிப்போர் எண்ணிக்கை...

வாரம் ஒரு முறை மருத்துவமனையை நானே ஆய்வு செய்வேன் : முதல்வர்

சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைப் போல, சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன்,...

ரூட் தல விவகாரம்..சரமாரியாக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்..!

சென்னை பல்லவன் இல்ல பணிமனை வாயிலில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை அருகே நந்தனம்...

போக்குவரத்து பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த நபர்கள்..!

சென்னை அடுத்த ஆவடியில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பெண் காவலரோடு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் அப் என்ற நிகழ்ச்சியில் முதலீட்டாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு அந்த நிகழ்ச்சியில் சாதிக்க...

விஜய் சேதுபதி உடன் கூட்டணியில் இறங்கப் போகும் கிருத்திகா உதயநிதி..!

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்...

காதலியுடன் நடந்த நிச்சயதார்த்தம்..இளைஞர் மரணம்..!

சென்னை மணலியில் காதலித்த பெண்ணுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் தாமதப்படுத்தியதால் சஞ்சய் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...

மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ எழிலன், “ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தக் கொள்கையை தேசிய கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.  ...

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..!

சென்னையில் மின்சார ரயிலில் பெண் போலீஸிடம் செயின் பறித்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட...

சிறுவர்கள் சாப்பிட்ட மீனில் இருந்த புழுக்கள்..!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவாக உட்கொண்ட மீனில் புழுக்கள் இருந்தால் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.   சிறுவன் சாப்பிடும் எனில் புழுக்கள் இருந்ததாகவும் அது குறித்து...

பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகி..!

சென்னை அடுத்த திருநீர் மலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இளங்கோ என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பங்கில் அவ்வப்பொழுது தனது ஏடிஎம் கார்டை...

Right Menu Icon