புது மனைவியை பழி வாங்கிய கணவன்..!
கடலூரில் திருமணமான 26வது நாளில் கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், கலையரசன் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிய ரசீது, சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை பழிவாங்கவதற்காக அவர் இதுபோன்று பொய் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




