--- --:--:-- --

சிறுவர்கள் சாப்பிட்ட மீனில் இருந்த புழுக்கள்..!

6

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவாக உட்கொண்ட மீனில் புழுக்கள் இருந்தால் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

 

சிறுவன் சாப்பிடும் எனில் புழுக்கள் இருந்ததாகவும் அது குறித்து கேட்டதற்கு கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon