--- --:--:-- --

சென்னை

பள்ளி மாணவன் பரிதாபமாக பலி..!

சென்னை அரும்பாக்கம் அருகே தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற பள்ளி மாணவர் லோடு ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் ஜெயின்...

சென்னை அப்பார்ட்மெண்டில் கேட் விழுந்து குழந்தை பலி..!

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனி அடுக்குமாடி குடியிருப்பின் கேட் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. தந்தையுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா குடியிருப்பின்...

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று நேற்று இரவு...

பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த பேராசிரியர் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!

சென்னை படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு...

நடத்துனர் திட்டியதால் ஆத்திரம்.. இளைஞர் செய்த சம்பவம்..!

சென்னை திருவான்மையூரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து நள்ளிரவு 2 மணி அளவில் குடிபோதையில் ஒட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய பெசன்ட் நகர் சேர்ந்த ஆபிரகாம் என்பவரை பிடித்து போலீசார்...

சென்னை பள்ளிக்கரணையில் நடந்த மோசடி..!

சென்னை பள்ளிக்கரணையில் சீட்டு நடத்துவதாக கூறி ஒன்றரை கோடியில் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகாலட்சுமி என்பவர் அதே பகுதியைச்...

கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!

சென்னையில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தில் வீரக்குமார் - லட்சுமி தம்பதி...

கேஎஃப்சி சிக்கனில் முடி இருந்ததால் அதிர்ச்சி..!

சென்னை திருவொற்றியூரில் kfc சிக்கனில் முடி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை திருவொற்றியூரில் தாம்பரம் பகுதியில் கேஎஃப்சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பிரீத்...

பைக்கிலேயே விட்டு சென்ற 4 வயது குழந்தை மரணம்..!

சென்னை சைதாப்பேட்டையில் தாத்தா ஸ்டாட் செய்து வைத்திருந்த ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக திருகிய நான்கு வயது குழந்தை நிஹாரிகா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ....

சென்னை உட்பட 4 மாவட்ட மக்களுக்கு ‘சர்க்கார் பட்டா’ முறைக்கு தீர்வு..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ...

ஜப்தி செய்ய உள்ள வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்த மருத்துவர்..!

சென்னை பூந்தமல்லியில் வங்கி சார்பில் ஜப்தி செய்யப்பட உள்ள வீடுகள் என்பதை மறைத்து இரண்டு வீடுகளை 15 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததோடு கேள்வி...

சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்..!

சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம் இழைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே...

விடாமுயற்சி திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!

சென்னையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி ரசிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு விடாமுயற்சி திரைப்படத்தை காண...

முறையாக போடாத சாலை.. கனரக வாகனம் மோதியதில் துடி துடித்த முதியவர்..!

சென்னை தாம்பரம் முடிச்சூர் சாலையில் ஓய்வு பெற்ற நீதிபதியை சென்ற இருசக்கர வாகனம் மீது கன ரக வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  

படியில் பயணம் செய்வதில் 2 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்..!

சென்னை அடுத்துள்ள குமிடிப்பூண்டியில் படிக்கட்டில் தொங்குவதில் மாணவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு பேருக்கும் கத்தி வெட்டு விழுந்தது. அரசு பள்ளியில் படித்து வரும் 11...

சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி..!

சென்னையில் சாலையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏகே 47 இயந்திர துப்பாக்கியில் லோடு செய்யப்பட்ட மேகஸின் கடந்துள்ளது. அந்த வழியாக...

ஓடும் பஸ்ஸில் டிரைவர் கண்டக்டர் ரீல்ஸ்..!

சென்னையில் அரசு பேருந்து இயக்கி ஓட்டுநருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் நடத்துனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.   ரீல்ஸ் பதிவிட்டவர்கள் வடபழனி போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த தற்காலிக...

நாம் தமிழர் நிர்வாகி கைது..!

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   அப்பொழுது நாம் தமிழர்...

13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை..!

சென்னையில் உதவி கேட்ட 13 வயது மாணவிக்கு போலீஸ் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கம் அருகே மாணவிக்கு உதவி செய்வதாக கூறி...

பெண்ணின் உயிரை காவு வாங்கிய பேருந்து..!

சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது ஸ்ரீ சத்திய சாய் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே...

கழிவு நீர் உந்துநிலையம் அமைப்பதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு..!

சென்னை பள்ளிக்கரணையில் கழிவு நீர் உந்துநிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணி நடைபெற்று...

டியூசனுக்கு வந்த மாணவியை விரட்டி விரட்டி கடித்த நாய்..!

சென்னை வேளச்சேரியில் டியூஷன் சென்று விட்டு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவியை வளர்ப்பு நாய் கடித்ததால் காயம் அடைந்ததாகவும் சிறுமியை நாய் கடித்த பொழுது காப்பாற்ற முயற்சிக்காமல்...

அனுமதியின்றி கூட்டம் கூடியதாக சீமான் மீது வழக்குப்பதிவு..!

சென்னையில் உள்ள வீட்டில் உருட்டுக்கட்டையோடு கூட்டத்தை கூட்டியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சீமான் வீட்டை...

லாரியிலிருந்து கொட்டிய எண்ணெய்.. வழுக்கி விழுந்த எஸ்.ஐ..!

சென்னை ராயபுரத்தில் டெம்போ லாரியில் இருந்து சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற எஸ்ஐ வழுக்கி விழுந்து காயமடைந்தார்.   இதனை தொடர்ந்து போக்குவரத்து...

Right Menu Icon