--- --:--:-- --

நாளை முதல் சென்னை மெட்ரோ டிக்கெட்டில் அதிரடி மாற்றம்..!

6

குழு பயண சீட்டு வரும் வசதி நாளை முதல் திரும்ப பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் காலையில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

10% தள்ளுபடி கட்டணத்துடன் பயண சீட் ஆக குழு பயண சீட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழு பயிற்சி நாளை முதல் திரும்ப பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக 20% தள்ளுபடி கட்டணத்துடன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon