--- --:--:-- --

சென்னை

எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு..!

சென்னையில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள துரைராஜ் நகரில் ஊரக...

சென்னை எம்எல்ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகன் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத்துறை முடிவு?

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்பு உள்ள இடங்களில் அமலாகத்துறையினர் சோதனையிட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் அறையின் பூட்டை உடைக்கவும் அதிகாரிகள்...

சோழிங்க நல்லூரில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து..!

சென்னை சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியின்போது, 30 டன் கான்கிரீட்டைத் தூக்கும்போது, ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிக்கி குமார் என்ற...

13 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.. காவல்துறை கைது நடவடிக்கை..!

சென்னையில் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.  ...

தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்திலேயே சிறுமி எடுத்த விபரீத முயற்சி..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு ஆஜராகி இருந்த 15 வயது சிறுமி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், உயர்...

போராடும் தூய்மைப் பணி தொழிலாளர்கள்.. தவெக தலைவர் விஜய் சந்திப்பு!

சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணி தொழிலாளர்களுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை...

சென்னையில் இன்று மழை பெய்யுமா..?

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வரும் 16ஆம் தேதி வரை மழை தொடரும்...

மண்டல வாரியாக நாய்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு!

சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம் சனிக் கிழமையன்று மத்தூரில் உள்ள MMDA பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று...

சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார்!

சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய...

முதல்வர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு..!

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்தனர். நெல்லையில் ஐடி ஊழியர்...

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மிக கனமழை..?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி...

சென்னையில் செமிகண்டக்டர் பயிற்சிப் பள்ளி – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பு

சென்னை, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் செமிகண்டக்டர் பயிற்சி பள்ளி அமைப்பதற்கு சென்னை ஐஐடியுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு செமிகண்டக்டர்...

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்...

சென்னையில் கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை..!

சென்னையில் காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில்...

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெரு பகுதியில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. இந்நிலையில், இன்று காலை சென்னை காவல்துறை...

சென்னையில் ஜூலை 30 முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அத்தியாவசிய குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதால், ஜூலை 30 முதல் மூன்று நாட்களுக்கு சென்னையின் பல...

சென்னை லயோலா கல்லூரியில் கனடா பாதிரியார் மரணம்!

சென்னை லயோலா கல்லூரியில் கனடா நாட்டைச் சேர்ந்த பாதிரியார் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக...

சென்னை சென்ட்ரல் அருகே திடீரென தீ பிடித்த கார்

சென்னை சென்ட்ரல் போக்குவரத்து சிக்னல் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. சில நொடிகளிலேயே, கார்...

இரவு நேரப் பணி – மாநகரக் காவல்துறை உத்தரவு பிறப்பிப்பு

சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை மாநகரக் காவல்துறை பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும்....

சென்னையில் 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

திருவேற்காடு நகராட்சி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் மெத்தன போக்கோடு இருக்கும் திமுக அரசை கண்டித்து, 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில்,...

7 மணி நேரப் போராட்டம்… தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ஆயில் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் காலை 5 மணியளவில் தீ பற்றியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்,...

சென்னையில் வழக்கம் போல் இயக்கப்படும் பேருந்துகள்..!

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சென்னையில் வழக்கம்போல பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன. நீண்டகாலம் போராடிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும்...

அன்புமணி தலைமையிலான கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை பனையூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணியின் கரத்தினை வலுப்படுத்த துணை நிற்க வேண்டும் என்பன உள்ளிட்ட...

தரமணியில் ரூ.40 கோடியில் தமிழ் அறிவு வளாகம்

சென்னை, தரமணியில் ரூ.40 கோடியிலான 'தமிழ் அறிவு வளாகம்' கட்டுமானப் பணிக்கு CM ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.   தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து...

Right Menu Icon