--- --:--:-- --

சென்னை

பார்வையாளர்களைக் கவரும் புகைப்பட கண்காட்சி..!

சென்னையில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் உலக மக்களின் கலாச்சாரம் வாழ்வியல் பிரச்சனைகள் எடுத்துரைக்கும் வகையில் 200 புகைப்படங்கள்...

சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு..!

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று மாலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில்...

கலைஞர் பன்னாட்டு அரங்கம்: கிடைத்தது அனுமதி

சென்னை முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.   5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ₹525 கோடி செலவில் அமைக்கப்பட...

டியூஷன் சென்ற மாணவி மாயம்..!

சென்னை திருவொற்றியூரில் காணாமல் போன 14 வயது பள்ளி மாணவி மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த பத்தாம் தேதி டியூஷன் சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் தனிப்படை...

சென்னை டி20 போட்டி: இன்று டிக்கெட் புக்கிங்

IND ENG இடையேயான 2வது T20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜன.,25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனால்...

பொங்கல் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி..!

சென்னை விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கணவர் விக்னேஷ் சிவன்...

கையில் இருந்து குளுக்கோஸ் பாட்டிலுக்கு சென்ற ரத்தம்..பெண் மரணம்..!

சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் தவறான சிகிச்சை எடுத்தால் பெண் இறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.   காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வியாசர்பாடியை செய்த ருக்மணி, ஸ்கேன் பிரிவுகளுக்கு...

கத்தியுடன் சென்னை கோயம்பேட்டில் அட்டூழியம்..!

சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் கத்தியுடன் சுற்றி வந்து செல்போன் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.   சிசிடிவி பதிவு வெளியான...

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி நீக்கம்..!

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார்.   சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு..பெண் காவல் ஆய்வாளர் அதிரடி கைது..!

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.   சென்னை அண்ணாநகரை...

அண்ணா யுனிவர்சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை அண்ணா யுனிவர்சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேர தீவிர...

டிச.31 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுபாடுகள்..!

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.   புத்தாண்டு...

கழுத்தறுத்து குழந்தை கொலை..தாய் விபரீத முடிவு..!

சென்னை கீழ்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மனநல ஆலோசனை வழங்க நீதிபதி அறிவுறுத்தியதால் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!

சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள்...

100 கிலோ எடை..5 அடி நீளம்..மீனவர்கள் வளையல் சிக்கிய ராக்கெட் உதிரி பாகம்..!

சென்னை காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் உதிரி பாகம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.   மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் சென்று ஸ்ரீஹரிகோட்டா...

பெற்ற தாயே எமனாக மாறிய சோகம்..!

சென்னையில் கணவருடனான குடும்பத்த தகராறில் குழந்தையை கொலை செய்து விட்டு தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் திவ்யா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி...

இன்று கூடுகிறது திமுக செயற்குழு..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில்,...

சென்னையில் அம்மா உணவகங்கள் தற்காலிக மூடல்..!

சென்னையின் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகளுக்காக 2 வாரங்களுக்கு அம்மா உணவகங்களை மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   300க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள நிலையில்,...

5 மாத கர்ப்பிணிக்கு விபரீத முடிவு..!

சென்னை வேளச்சேரியில் நகை அணிந்து கொள்வதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும்...

கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்ற கும்பல்..!

சென்னையில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த வழியாக...

அரசு பேருந்தின் கதவில் நசுங்கிய சிறுவனின் விரல்..!

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் அரசு பேருந்தின் கதவை தள்ளிய பொழுது ஐந்து வயது சிறுவனின் கைவிரல் சிக்கி நசுங்கியதாக அவரின் தாய் கூறினார்.   சிறுவனுக்கு...

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்...

டிக் டாக் செயலிக்கு திடீர் ஆதரவு..!

அமெரிக்காவில் விரைவில் டிக் டாக்கிற்க்கு தடை விதிக்கப்படலாம் என்று சூழல் நிலவும் நிலையில் அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரியை அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் சந்தித்துள்ளார்....

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்...

Right Menu Icon