சென்னையில் காதல் காதல் ஜோடி செய்த சம்பவம்..!
சென்னை சென்ட்ரல் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். காதல் ஜோடியிடம் இருந்து தனிப்படை போலீசார் 30 கிராம் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரியை பரிசோதனை கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





