--- --:--:-- --

சென்னை

தமிழகத்தில் புதிய வகை கொரோனாவுக்கு முதல் பலி..!

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின்...

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர்...

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!

சென்னையில் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. சந்தேகத்தின் பேரில்,...

சூரை மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்..!

சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் அனிதா...

சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்..!

சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க...

சென்னை உட்பட இந்தெந்த இடங்களில் இன்று மழை..!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்...

4 மாவட்டங்களில் இன்று கனமழை..!

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி?

சென்னையில் இருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கொழும்புவில் தரையிரங்கிய அந்த விமானத்தை இலங்கை பாதுகாப்பு...

சென்னையில் பாதாள சாக்கடை குழாயில் விழுந்த சிறுவன்..!

சென்னையில் பாதாள சாக்கடையில் 12 வயது சிறுவன் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமைந்தகரையில் உள்ள வெள்ளாளர் தெருவில் உள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக உயர்வு!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது...

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய...

சென்னை ‘மெட்ரோ 2’ திட்டம்: நிதி ஒதுக்க ஒப்புதல்!

சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம் 118.9 கி.மீ கொண்டதாகும்.  ...

சென்னை கிளாம்பாக்கம் வரை மெட்ரோ அமைக்க ஒப்புதல்..!

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார்...

ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..!

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது...

இன்று முதல் வேலை நிறுத்தம் – தென்னிந்திய அவுட்டோர் யூனிட் அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. தங்களது அமைப்பில் உள்ள சில நிறுவனங்களுக்கு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான...

பரந்தூர் விமான நிலையத்திற்கு இறுதி ஒப்புதல்..!

சென்னையின் 2-வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியாக இறதி ஒப்புல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான...

சென்னை பிரஸ் கிளப்புக்கு ரூ.2.5 கோடி நிதி – உதயநிதி

சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது....

தோனி இன்று ஓய்வு பெறுகிறாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 183 ரன்கள் எடுத்துள்ளது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்...

சென்னை : வருவாய்துறை அதிகாரிகள் உட்பட மூவர் கைது

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த இரு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது...

பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் திடீர் கைது!

சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷனின் வீடு...

சென்னையில் பிரபல ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு..!

சென்னை திருவல்லிக்கணியில் உள்ள பிலால் உணவகத்தில் சாப்பிட்ட 25 பேருக்கு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் உணவகம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.   சென்னை திருவல்லிக்கேணியில்...

சிஎஸ்கே – டெல்லி போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை!

சென்னை சேப்பாக்கத்தில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்...

தவெக பொதுக்குழுவில் 17 முக்கிய தீர்மானங்கள் என்ன?

சென்னையில் நடந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், விஜய்...

விஜய் கட்சி நிர்வாகி மீது ஆசிட் வீச்சு..!

சென்னையில் விஜய்யின் தீவிர ரசிகரும், தவெக நிர்வாகியுமான தினேஷ் என்பவருக்கும், அரவிந்த் என்பவருக்கும் இடையே 2 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், வீடு புகுந்து...

Right Menu Icon