--- --:--:-- --

ஆன்மீகம்

ஸ்ரீ 18ம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! விமர்சையாக நடந்த விழாவில் திரளாக பங்கேற்ற பக்தர்கள்..!

வானில் வட்டமிட்ட கருடன்கள்!  மெய்சிலிர்க்க வைத்தை நாடகம் புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக செப்.8ம் தேதி நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலம், வாணவேடிக்கைகளுடன்...

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!

அண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பொழுது மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன முன்பதிவு நாளை தொடக்கம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன முன்பதிவு நாளை தொடங்குகிறது. காலை 9 மணி முதல் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே...

கம்பீரமாக நடந்த கருப்பர் சிலை ஊர்வலம்: வானவேடிக்கை,மேளதாளங்களால் குலுங்கியது கீழக்கோட்டை! செப்.8ல் பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்..

புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது; முன்னதாக, வானவேடிக்கையுடன் மேள தாளம் முழங்க, ஜூலை 28ம் தேதி...

திருப்பதி கோவிலில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து..!

திருப்பதி கோவிலில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆஸ்தானம் 17ஆம் நாள்...

திருப்பூரில் மசூதிக்கு பூட்டு போட வந்த போலீசார் : 8 இடங்களில் சாலை மறியலால் பதட்டம்..சென்னை ஐகோர்ட் தடையால் நிம்மதி.!

திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டலம் 15 வேலம்பாளையம், மகாலட்சுமி நகரில் மஸ்ஜிதே இஹ்லாஸ் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கடந்த 2010 முதல் செயல்பட்டு...

திருப்பதி கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்கி..!

நேற்று திருமணம் முடிந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு நடிகை நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் தரிசனம் செய்தனர். அவர்களை கூட்டம் சூழ யாரோ ஒருவர் நயன்தாரவின் கையை...

திருப்பூர், கரூர், ஈரோடு  மாவட்டத்திலிருந்து 2022 ம் ஆண்டு புனித பயணம்:ஹாஜிகளுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம்

முஸ்லீம்களின்  ஐந்து முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணத்தை  வருடா வருடம் இஸ்லாமிய  மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2022 ம்...

அவினாசியப்பா.. அருள்காட்டப்பா! வண்டிப்பேட்டை சர்ச்சைக்கு தேவை நிரந்தரத்தீர்வு.. வருவாய்த்துறை அலட்சியத்தால் பக்தர்கள் சோர்வு!

புகழ்பெற்ற அவினாசி கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும் சூழலில், அங்குள்ள வண்டிப்பேட்டை இடம் தொடர்பான பிரச்சனைக்கு, வருவாய்த்துறை நிரத்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்; வருவாய்த்துறை அலட்சியமாக இருந்தால்,...

வேப்ப மரத்தில் பால் பொங்கி வழியும் அதிசயம்..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் பொங்கி வருவதாக நமது கிராம மக்கள் அந்த மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.   ஜெகநாதபுரம் பகுதியில்...

40 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாமி சிலைகள் கண்டுபிடிப்பு..!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள மன்னன்கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை...

கோயில் திருவிழாவில் கவிழ்ந்து விழுந்த‌ தேர்..!

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பழனி ஊரில் நடைபெற்ற திருவிழாவில் மகா காளியம்மன் கோயில் தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மகா காளியம்மன் தேர் திருவிழா 4ஆம் தேதி...

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: அரோகரா’ அரோகரா” கோஷமிட்டு பக்கதா்கள் பரவசம்!

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதும், மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 சிறப்புகளை பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவராம் பாடப்பெற்றதுமான திருமுருகநாத சுவாமி கோயில் கொங்கு நாட்டுக்குட்பட்ட...

‘குற்றம் குற்றமே’போஸ்டர்கள் கிழிப்பு: திருப்பூரில் பரபரப்பு!‘அன்பகம் திருப்பதி’ தரப்புக்கு தோல்வி பீதியா?.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவது நீதியா?

திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை...

சபரிமலையில் 2040 வரை படிபூஜைக்கு முன்பதிவு..!

சபரிமலையில் படி பூஜை மேற்கொள்ள வரும் 2040 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 30 ஆம்...

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறப்பு..!

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு நாற்பத்தி ஒரு...

அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக வீடியோ வைரல்..!

கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக கோரி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோயிலில்...

கள்ளக்காதல் டூ கடவுள் அவதாரம்! திடீர் பெண் சாமியாரின் பகீர் பின்னணி ?

கடந்த இரு தினங்களாக, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார், பெண் சாமியார் அன்னபூரணி அரசு . கடந்த கால கள்ளக்காதல் வாழ்க்கையில் இருந்து, இவர் திடீரென ஆதிபராசக்தி அவதாரம்...

சபரிமலையில் பக்தர்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்கவும், சந்நிதானத்தில் தாங்கி செலவும் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து...

“அண்ணாமலையாருக்கு அரோகரா” அரோகரா” என்று பக்தர்கள் முழக்க திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது

இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமி நாள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித்...

கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு அனுமதி..!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில்...

திருப்பதி கோவிலுக்கு சென்ற நடிகை ரோஜா..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிறந்தநாளை முன்னிட்டு நடிகைரோஜா சாமி தரிசனம் செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா இன்று காலை...

கும்பாபிஷேகம் நடத்த தயாராகி வரும் கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில்

கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் ஆலயம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. சுமார் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தது. விரைவில்...

திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.  ...

Right Menu Icon