--- --:--:-- --

ஆன்மீகம்

வாரத்தின் 7 நாட்களிலும் சாமி தரிசனத்திற்கு அனுமதி..!

ராமநாதபுரம் சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் நீராட...

ஆயுத பூஜை -சரஸ்வதி பூஜை வழிபாடு சிறப்பு..

மனிதர்களின் வாழ்க்கைக்கு கல்வி, செல்வம், வீரம்  இவை மூன்றும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்கு  தெய்வங்களான கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று பெண் தெய்வங்களை வழிபடுகிறோம். ...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை...

செங்கோட்டை அருகே மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரை கோட்டை மலையில் அமைந்துள்ள சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை பூர்த்தி விழா நடைபெற்றது.  ...

ஓரியூரில் 42 அடி உயர அருளானந்தர் சிலை திறப்பு… அர்ச்சிப்பு  நடைபெற்றது 

ஓரியூரில் 42 அடி உயர அருளானந்தர் சிலை திறப்பு விழா இன்று பங்குதந்தைகளால் அர்ச்சிப்பு  நடைபெற்றது.   திருவாடானை வட்டம், ஓரியூரில் புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலயம் உள்ளது....

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் செய்துள்ளார். கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கியுள்ளனர்....

ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து தரப்பினருக்கும் இலவச தரிசனம்..!

ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து தரப்பினருக்கும் இலவச தரிசனத்திற்கு அட்டை வழங்கப்படும் என திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.   திருப்பதி ஏழு லையான் கோயிலில்...

கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் திருப்பணிக்குழு 2-வது ஆலோசனை கூட்டம்

கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருப்பணிக்குழு சார்பில், 2-வது ஆலோசனை கூட்டம் காரைக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பணிக்குழு தலைவர் எஸ்.பி.ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மா. சேகர்...

செப்டம்பர் 16ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு 17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.   வழிபட...

விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்..!

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் சிலை வைத்து வழிபாடுகள் நடத்தி அந்த மாநில அரசு அனுமதி...

மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை..!

திருக்கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில்...

சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வில்லம்பு வைத்து பூஜை..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வில்லம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. காங்கேயம் அருகே உள்ள சிவன் மலைகோயில் பிரசித்தி...

எட்டு கிலோமீட்டர் தூரம் அங்கப்பிரதட்சணம் செய்த தீவிர பக்தர்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர் ஒருவர் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் அங்கப்பிரதட்சணம் செய்த பெருமாளை தரிசித்தார். திருப்பதியில் சேர்ந்தவர் ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவார்.  ...

15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி..!

ராமேஸ்வரம் கோயிலில் 15 நாட்களுக்குப் பின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகமாக உள்ளது. உலகில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்...

பூசாரியின் மேல் 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம்..!

தர்மபுரி மாவட்டம் நடப்பனகள்ளி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் அருள் வாக்கு வந்து ஆடிய பூசாரியின் மேல் 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்த...

இரவு நேர ஊரடங்கால் 8 மணிக்கு அடைக்கப்படும் திருப்பதி கோவில்..!

திருப்பதியில் கொரொனா பரவல் அதிகரிப்பால் கோவிலுக்குள் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அங்கு பணிபுரியும் 15 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.   தேவஸ்தானத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் இருந்த...

சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ்க்கும் அனுமதி இல்லை..!

சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி வழங்க...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

விசு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை...

பெருமாள் வேடம் அணிந்துள்ள நித்தியானந்தா..!

அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நித்தியானந்தாவின் வெங்கடேசப்பெருமாள் வேடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கு சக்கரத்துடன் நகைகளை அணிந்த ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும்...

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அரசு அனுமதி!!

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.   இந்த கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி...

வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட இருந்த 140 தங்க காசுகள்..!

காரைக்கால் திருநள்ளாரில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் 140 தங்க காசுளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.   புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள...

கோயில் படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு நடத்திய திமுகவினர்..!

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டி திருத்தணி மலையடிவாரத்திலிருந்து முட்டிபோட்டு படியேறி திமுகவினர் வழிபாடு நடத்தியுள்ளனர்.   திருத்தணி மலையின் அடிவாரத்திலிருந்து மலை...

ஹரித்துவாரில் 18 இஞ்சில் உள்ள சாமியார்..!

ஹரித்வாரில் சாலையோரத்தில் இருந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வரும் உலகின் மிக சிறிய சாமி ஒருவர் அங்கு வரும் பக்தர்கள் பலரையும் ஆசீர்வதித்து வருகிறார்.  ...

வேட்டி சட்டையுடன் மதுரை வந்த மோடி… மீனாட்சி கோவிலில் தரிசனம்!

நாளை நடைபெறும் தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம்...

Right Menu Icon