--- --:--:-- --

திருப்பதி கோவிலுக்கு சென்ற நடிகை ரோஜா..!

10

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிறந்தநாளை முன்னிட்டு நடிகைரோஜா சாமி தரிசனம் செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா இன்று காலை விஐபி தரிசனம் செய்துள்ளார்.

 

தரிசனத்திற்கு பிறகு கோவில் வளாகத்தில் ஆசீர்வாதங்கள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வாங்கிக் கொள்வார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon