15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி..!
ராமேஸ்வரம் கோயிலில் 15 நாட்களுக்குப் பின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகமாக உள்ளது. உலகில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை நடை அடைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று நடை திறக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கூட்டமாக தரிசிக்க வருகின்றனர்.






