--- --:--:-- --

எட்டு கிலோமீட்டர் தூரம் அங்கப்பிரதட்சணம் செய்த தீவிர பக்தர்..!

2

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர் ஒருவர் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் அங்கப்பிரதட்சணம் செய்த பெருமாளை தரிசித்தார். திருப்பதியில் சேர்ந்தவர் ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவார்.

 

இவர் சந்திரகிரி மண்டலம் சீனிவாசமங்காபுரத்திலுள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து நேற்று காலை அங்கப்பிரதட்சனம் தொடங்கியுள்ளார். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வாயிலாக 2400 படிக்கட்டுகளில் அங்கப்பிரதட்சனம் செய்தவாறு பெருமாளை தரிசித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon