--- --:--:-- --

கோயில் படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு நடத்திய திமுகவினர்..!

8

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டி திருத்தணி மலையடிவாரத்திலிருந்து முட்டிபோட்டு படியேறி திமுகவினர் வழிபாடு நடத்தியுள்ளனர்.

 

திருத்தணி மலையின் அடிவாரத்திலிருந்து மலை மீது உள்ள கோயில் வரை 365 படிகளிலும் திமுக தொண்டர்கள் ஒன்பது பேரும் முட்டி போட்டு படிக்கட்டில் ஏறி வேண்டிக்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon