இரவு நேர ஊரடங்கால் 8 மணிக்கு அடைக்கப்படும் திருப்பதி கோவில்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


திருப்பதியில் கொரொனா பரவல் அதிகரிப்பால் கோவிலுக்குள் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அங்கு பணிபுரியும் 15 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

தேவஸ்தானத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் இருந்த நிலையில் 2000 பேர் மட்டுமே உள்ளனர். இரவு நேர ஊரடங்கு அமல் ஆவதால் 8 மணிக்கு திருப்பதிகோவில் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply