--- --:--:-- --

அரசியல்

அதிமுக பெண் வேட்பாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத்...

செல்வராஜுக்கு சென்றமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பு!

பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களிடம் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜு வாக்கு சேகரித்தார்.   வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்...

ஈபிஎஸ் தாய் குறித்த பேச்சு… ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தேர்தல்ஆணையம் தடை!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம்...

ஏழை,, எளியவர்களுக்கானது அதிமுக அரசு… ஓ.பி.எஸ். பிரசாரம்

ஏழை எளியவர்களின் நலனுக்காக செயல்படுவது அதிமுக அரசு. பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு மட்டுமில்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அதிமுக அரசு பாடுபடுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில்...

வெற்றிநடை போடும் விஜயகுமார்… வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிப்பு…

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயகுமார், அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி தமிழகம் வெற்றி நடை போடுவதாகக்கூறி வாக்கு சேகரித்தார்.   திருப்பூர் ஊரகப்பகுதிகளை...

ஸ்டாலின்தான் வந்தாரு… வாக்கிங் போனாரு… கோவையில் கலகல..!

கோவையில் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறு கடைக்காரர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்...

நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த மு க ஸ்டாலின்..!

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.   அந்த பகுதியில்...

மக்களின் நலன் தான் தங்களின் சுயநலம்..!

மக்களின் நலன் தான் தங்களின் சுயநலம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர் கோடிகளை...

மோடி, அமித்ஷா இன்று தமிழகம் வருகை! தீவிரமடையும் பிரசாரம்!!

சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா...

கருத்து கணிப்பு பெயரில் பொய்ப்பிரசாரம்… தொண்டர்களுக்கு ஈபிஎஸ்- ஓபிஎஸ் கடிதம்!

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று,...

திமுகவுக்கு மோடி உதவுகிறார்… பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். அந்த வகையில் திமுகவுக்கு மோடி உதவுகிறார் என்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   வரும் 6ம்...

இருளை அகற்றுவோம்…. தெற்கு தொகுதியில் செல்வராஜ் பிரசாரம்!

இருளை அகற்றி திருப்பூர் தெற்கு தொகுதியின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று கூறி, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று...

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்… வடக்கு தொகுதியில் விஜயகுமார் பிரசாரம்!

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயகுமார், தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  ...

பிரியாணிக்கும், மதுபானத்திற்கும் வாக்குகளை விற்கின்றனர்..!

பிரியாணிக்கும், மதுபானத்திற்கும், சில ஆயிரங்களுக்கும் வாக்குகளை விற்றுவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  ...

மைக் வேலை செய்யாததால் டார்ச் லைட்டை உடைத்த கமல்..!

புதுச்சேரியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவரது மைக் வேலை செய்யாததால் கோபம் அடைந்தார் கமல். இதனால் மைக்கின் மீதுள்ள கோபத்தில் டார்ச் லைட்டை உடைத்துள்ளார்....

கடம்பூர் ராஜுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது....

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி என்று கூறிய ஓ‌பி‌எஸ்க்கு ஸ்டாலின் பதிலடி..!

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களின் போராட்டத்தைக்...

திமுகவும் காங்கிரஸ் அணியும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது..!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பாரதிய ஜனதா அணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

பல்லடம் தொகுதியில் ஆரவாரத்துடன் ஆனந்தன் பிரசாரம்

பல்லடம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது....

ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் வருகிறார் பிரியங்கா!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரசாரம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் வருகிறர்; தமிழகத்தில் அவர் மேற்கொள்ளும் முதல் பிரசாரம் இதுவாகும்.  ...

அதிமுக ஆட்சியில் பங்கேற்போம்… பாஜக பரபரப்பு பேச்சு!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை...

உதடுகளுக்கு ‘லிப் சர்வீஸ்” மட்டுமே செய்பவர் கமல்! வானதி கடும் தாக்கு

கமல்ஹாசன் இதுவரை லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார். உதட்டளவிலும், உதடுகளுக்கும் மட்டும்தான் அவர் சேவை செய்திருக்கிறார் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி...

இன்றைக்குள் விளக்கம் தர ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியில் தாயார் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, ஆ. ராசாவுக்கு...

தமிழகத்தில் 5 வேட்பாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் தொற்று கண்டறியப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. தேர்தல் பரப்புரை சூடு பிடித்து...

Right Menu Icon