--- --:--:-- --

அரசியல்

திமுகவிற்கு நடனமாடி வாக்கு சேகரித்த பெண்கள்..!

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு பிரச்சாரத்தின் போது பெண்கள் நடனமாடி வாக்கு சேகரித்தனர். புதுப்பேட்டை ஜெஜெ நகர், குமரன் நகர், எழில் நகர்...

தேர்தலுக்காக 14 ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!

தேர்தலில் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வசதியாக 14 ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   ஏப்ரல் 6-ஆம்...

மீன் வறுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.நீ.ம. வேட்பாளர்..!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அடித்தட்டு மக்களின் அன்றாட பணிகளில் பங்கு...

மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடம் எனக்கூறும் சீமான்..!

மாட்டுக்கறி உண்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அதே நேரத்தில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கருணாநிதியை போலவே நானும் முதலமைச்சர் ஆகியுள்ளேன் : எடப்பாடி பழனிசாமி

அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வர் ஆனதைப் போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில்...

தமிழக தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை..!

கோவில்களுக்கு தனி வாரியம், சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படும் என பல்வேறு திட்டங்களை பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல்...

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத ஓட்டு என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..!

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத ஓட்டு என்றும் அதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.   போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத்...

தமிழகத்தில் திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் – சத்யபிரதா சாகு

தமிழகத்தில் திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் .சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து...

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் போடுமாறு ஓ‌பி‌எஸ்சிடம் கேட்ட மாணவர்கள்..!

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் கூற முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை...

இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை எனில் உங்களுக்கு நல்ல சாவே வராது..!

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கேபி பாஸ்கர் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் மூன்றாவது...

மருத்துவமனையில் இருந்தபடியே அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் கார்த்திக்..!

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.   நடிகரும் மனித உரிமைகள் காக்கும் கட்சியின்...

தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது..!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி...

சசிகலா தயவால் பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது உண்மை இல்லை என்றால் தன் மீது வழக்கு தொடரப்படும்..!

சசிகலா தயவால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது உண்மை இல்லை என்றால் முதல்வர் பழனிசாமி தன் மீது வழக்கு தொடரப்படும் என திமுக தலைவர் மு...

அதிமுக – திமுக வேட்பாளர்கள் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தை பரிமாறினர்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு பரிசோதனையின்போது ஒருவருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.  ...

அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளரின் மைக்கை ஆஃப் செய்த நிர்வாகிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்திராஜன் பிரச்சாரத்தை தொடங்கியதுமே அதிமுகவிற்கு வாக்கு சேகரிப்பாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.   கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில்...

கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்..!

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் என்பவர் வேட்புமனு பரிசீலனைக்கு கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்திருந்தார். தமக்கு ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் இல்லத்தை...

பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகை..!

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான பரப்புரைகள்...

கமல்ஹாசன் காலில் வீக்கம் இருப்பதால் இன்றைய நிகழ்வுகள் ரத்து..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு தேவை என மருத்துவர் கூறியதையடுத்து அவரின் பொதுக் கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து இன்றைய...

சிட்டுக்குருவி வீடை கமல்ஹாசனுக்கு பரிசளித்துள்ள சிறுமி..!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சிறுமி சிட்டுக்குருவி வீடு ஒன்றினை பரிசளித்துள்ளார். அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன்...

திமுகவின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும்..!

திமுகவின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   சிவகங்கை மாவட்டம்...

பொய்களைக் கூற நான் மோடி இல்லை என்று கூறிய ராகுல் காந்தி..!

பொய்களைக் கூற நான் மோடி இல்லை என்றும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்பி...

விவசாயிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் பரப்புரை செய்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் விவசாயிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். திருமங்கலம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும்...

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை திமுக வேட்பாளர் சொந்த காரில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அந்த தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஷ் தனது சொந்த காரில் ஏற்றிச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில்...

மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபாவுக்கு கொரொனா.!

வேளச்சேரி மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு...

Right Menu Icon