தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? உண்மையல்ல என்கிறார் ப.சிதம்பரம்
தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறி வருவது உண்மையல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் தமிழகம்...
தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறி வருவது உண்மையல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் தமிழகம்...
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்ற பிரசார கூட்டத்தை, திமுக வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டவர்கள் புறக்கணித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்துகளின் அதிருப்தியை சம்பாதிக்கக்கூடாது...
திமுகவின் ஆட்சி காலம் இருண்டதாக இருந்தது; அதிமுக ஆட்சி காலம் சிறப்பாக இருந்தது என்று, கயத்தாறு பிரசார் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில்...
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நடிகரும் மக்கள் உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பை தொடர்புபடுத்தி, தி.மு.க துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியிருப்பது, பலரின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட...
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா,...
அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நடனமாடி ஆதரவு திரட்டுகிறார். வேட்பாளரும், தமிழக பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலைக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி...
திமுகவும் அதிமுகவும் முடிந்தால் எங்கள் நேர்மையை காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் சவால் விடுத்துள்ளார். அண்ணாநகர், மதுரவாயில், ஆவடி...
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர், திடீரென பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். புதுச்சேரி மாநிலம்...
திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று, ஸ்ரீரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...
கண்களைக் கூசும் மஞ்சள் பட்டு சட்டையுடன் கூலிங்கிளாஸ் கழுத்தில் மாலையுடன் ஆதரவாளர்கள் ,உதவியாளர்கள் யாரும் இன்றி தன்னந்தனியாக வாகனத்தின் மீது நின்று மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருக்கும் நபர்...
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வேட்பாளரின் பெயரை தவறாக கூறிய விஜயபிரபாகரன் தொண்டர்கள் சுட்டிக் காட்டியதும் சிரித்துக்கொண்டே சமாளித்தார். நிலக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ்...
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயராஜை ஆதரித்து சகாயம் பரப்புரை மேற்கொண்டார் .கில்லியூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்....
கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் சாலை பகுதியில் பேட்டிங் விளையாடி வாக்கு சேகரித்தார். இன்று காலை இந்த பகுதியில் பரப்புரையில்...
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை, கொரோனா தொற்று உள்ள சூழலில், பொம்மை போல் பிரசாரத்துக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன என்று, தேமுதிக...
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரேமலதாவின் சகோதரருக்கு கொரொனா உறுதியானதையடுத்து விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை...
கும்மிடிபூண்டி தொகுதியில் தேமுதிக சார்பில் களமிறங்கும் டில்லியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில்...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக அவரது கணவரும் நடிகருமான சுந்தர் சி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து அங்குள்ள...
கடந்த 50 வருடங்களில் போகாத ஏழ்மை இப்போது அரசியல் கட்சிகள் கொடுப்பதாக அறிவித்துள்ள இலவசத்தால் ஒழிந்து விடுமா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி...
தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டிய வருகிற நான்காம் தேதி காலை முதல் ஆறாம் தேதி இரவு...
சேலத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டதாக கூறப்பட்ட புகாரில் ஆத்தூர் நகராட்சி குடிநீர் குழாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாவட்டம்...
மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் முதல் வாக்குப்பதிவுக்கான பரப்புரை நாளை மறுதினம் நிறைவு பெறாததால் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரப்படுத்தியுள்ளனர். 294 தொகுதிகளை கொண்ட...