--- --:--:-- --

அரசியல்

வடக்கில் விறுவிறு… பல்லடத்திலும் பட்டையை கிளப்பும் வாக்குப்பதிவு! திருப்பூரில் சராசரி 5.85% வாக்குகள் பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 5.85% வாக்குகள் பதிவாகி உள்ளன; வடக்கு தொகுதியில் சுறுசுறுப்பாகவும், பல்லடத்தில் மந்தமாகவும் வாக்குப்பதிவு இருந்தது.   திருப்பூர் மாவட்டத்தில்...

ஆர்வத்துடன் வாக்களித்த திருப்பூர் கலெக்டர் & தொகுதி வேட்பாளர்கள் – படங்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், பிஷப் உபகாரசாமி பள்ளியில் வாக்கு செலுத்தினார்.   தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை...

நடிகர் ரஜினி, திரைத்துறை பிரபலங்கள், தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

ஜனநாயகத் தேர்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாக்குப்பதிவு, தமிழகத்தில் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், ஷாலினி வாக்களித்துச் சென்றனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில...

234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு – முதல் நபராக வாக்களித்தார் அஜீத்

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி, கேரள சட்டசபைகளுக்கான தேர்தலில், வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூர் தொகுதியில் நடிகர் அஜித் -...

பச்சை துரோகம் செய்யாதிங்க… யாரை சொல்கிறார் விஜய் சேதுபதி?

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பச்சை துரோகம்; எனவே அனைவரும் நாளை தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   தமிழகம், புதுச்சேரி,...

முந்தினார் எடப்பாடி! ஈபிஎஸ் 20, ஆயிரம்… ஸ்டாலின் 12 ஆயிரம்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாத பிரசார பயணத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முந்தினார். ஈபிஎஸ் 20,...

7 தொகுதிகளில் தேர்தல் ரத்தா? தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி...

பணப்பட்டுவாடா புகார்… துரைமுருகன், கே.என். நேரு மீது போலீசார் வழக்குப்பதிவு!

பணப்பட்டுவாடா வழக்கில் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது, ஆபாசமாக பேசியத புகாரில் கே.என். நேரு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத்...

இரு கால்களோடு டெல்லியிலும் வெற்றி பெறுவேன்..!

உடைந்த ஒரு காலோடு மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும் நான் எதிர்காலத்தில் இரு கால்களோடு டெல்லியிலும் வெற்றி பெறுவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று கூறி சாலை மறியல்: ராசிபுரத்தில் 5 பேர் கைது

தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று ஆவேசமடைந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   தமிழக சட்டசபைத் தேர்தல்,...

பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்கு போடலாம்: தேர்தல் அதிகாரி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  ...

திருப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் தயார்… கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேட்டி

திருப்பூர் மாவட்டத்தில் நாளைய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன்...

நாளை தேர்தல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளம்பும் நடிகர் விவேக்!

ஆளுமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை; அதை நாம் விட்டுத்தரவே கூடாது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார்.   ஐந்தாண்டுகளுக்கு...

வாக்காளர் பட்டியலில் சசிகலா, இளவரசி பெயர்கள் மிஸ்ஸிங்!

நாளை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சசிகலா, அவரின் சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அமமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.   முன்னாள்...

ஸ்டாலின் தொகுதியில் தேர்தல் ரத்தா? ஆணையத்தில் அதிமுக புகாரால் பரபரப்பு

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் உட்பட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென்று, தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில்...

திருவாடானை தொகுதியில் யார் ‘கை’ ஓங்குகிறது? இறுதிகட்ட நிலவரம்…

எம்.எல்.ஏ கருணாஸ் செய்த தவற்றால், திருவாடானை தொகுதியில் அதிமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதான போட்டி காங்கிரஸ்- அமமுக இடையே என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,...

கடைசி கட்டத்தில் திருப்பம்! அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்…

சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், திடீர் திருப்பமாக சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில்...

அனல் பறக்க வாக்கு சேகரிப்பு… தலைவர்கள் இன்று சொந்தத்தொகுதிகளில் பிரசாரம்

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் சொந்தத் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...

நாளை மறுநாள் தேர்தல்… தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல்பறக்க நடைபெற்று வரும் அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன்...

பல்லடத்தில் ஆனந்தனுக்கு அதிர்ஷ்டம்… சின்னத்தால் மட்டுமே அவிநாசியில் முந்தும் அதிமுக!!

பல்லடத்தில் தனது தீவிரப்பிரசாத்தின் அதிமுகவின் வெற்றிக்கு ஆனந்தன் வலுவான அஸ்திவாரம் போட்டுள்ளார். அதற்கு நேர்மாறாக, வேட்பாளரால் பலவீனமாக அவிநாசியில் இரட்டை இலை என்ற சின்னம் மட்டுமே அதிமுகவை...

போடி தொகுதியில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.   தேனி மாவட்டம் அம்மா...

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரொனா தொற்று உறுதி..!

திமுக எம்பியும் அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை...

பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு..!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்...

வடக்கினை வசப்படுத்துகிறார் விஜயகுமார்… தெற்கில் செல்வராஜுக்கு வெற்றி வாய்ப்பு!

தொகுதியில் பல பணிகளை செய்திருப்பதாலும், ஊரகப்பகுதியில் இலைக்கு உள்ள மவுசாலும், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிவாகை சூட விஜயகுமார் தயாராகி வருகிறார். திருப்பூர் தெற்கில்...

Right Menu Icon