--- --:--:-- --

அரசியல்

தொண்டாமுத்தூரில் வேலுமணி வெற்றி பெறுவாரா? உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் களநிலவரம் இதோ!

வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஓரளவு கைகொடுப்பது கொங்கு மண்டலம் என்று கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட நிலவரம் என்ன, தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணி வெற்றியை ஈட்டுவாரா? குற்றம்...

எடப்பாடியில் முதல்வர் வெற்றி பெறுவாரா? வி.ஐ.பி. தொகுதிகளில் கள நிலவரம் சொல்வதென்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், குஷ்பு உள்ளிட்ட் முக்கிய பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு...

ஆட்சியை பிடிப்பது யார்? இறுதிகட்ட களநிலவரத்துடன் குற்றம் குற்றமே வாரஇதழ் கருத்துக்கணிப்பு முடிவுகள்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், இறுதிகட்ட களநிலவரத்துடன், ”குற்றம் குற்றமே” வார இதழின் பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி...

“எய்ம்ஸ் செங்கல் எடுத்து வரும் உதயநிதியால் கச்சத்தீவு மண்ணை எடுக்க முடியுமா?”

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை எடுத்துக்காட்டும் உதயநிதி ஸ்டாலினால், கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா என்று தேமுதிக தலைவர்...

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு…. சூப்பர் ஸ்டார் வெளியிட்ட வீடியோ… அரசியலில் பரபரப்பு!

பாஜக வேட்பாளர் ஸ்ரீதரன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தலா ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீடியோ வெளியிட்டுள்ளார். இது கேரளாவில் பரபரப்பை...

அட்ரஸ் தரேன்… என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாங்க: உதயநிதி சவால்!

வருமான வரித்துறையினர் எனது சகோதரி வீட்டில் சோதனை நடத்துகின்றனர்; தைரியமிருந்தால் என் வீட்டில் வந்து நடத்தட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்....

மிரட்டல் பேச்சு… அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு!

திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள்ளது.   கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள்...

அமைச்சர் சிவி சண்முகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பரப்புரையின் போது ஆர்த்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சிவி சண்முகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் அதிமுக வேட்பாளரான அமைச்சர்...

திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம்..!

அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்ததால் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

பொய் சொல்லும் திமுக… உலகத்தரத்தில் மதுரையில் எய்ம்ஸ்! பிரசாரத்தில் மோடி ஆவேசம்!

மதுரையில் உலகத்தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும்; இனியும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று என்று மதுரை பிரசாரக்கூட்டத்தில்...

ஜெயிச்சா யானை வாங்கித்தருவேன்… இது பாஜக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி!!

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தணிகைவேல், தான் வெற்றி பெற்றால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.   வரும்...

ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது: துரைமுருகன் ஆவேசம்

வருமானவரித்துறை சோதனை போன்ற அடக்குமுறைக்கு எல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள்...

அதிமுக- திமுகவினர் இடையே பயங்கர மோதல்… 10 பேர் காயம்; பரபரப்பு!

திமுக - அதிமுகவினர் இடையே நள்ளிரவில் நடந்த மோதல், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனவர்.  ...

தனியார் உணவகத்தில் நள்ளிரவு நடைபெற்ற திடீர் சோதனை..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் நள்ளிரவு நடைபெற்ற திடீர் சோதனையில் 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேரிடம் காவல்துறையினர்...

ஆண்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்..!

பெண்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது போல ஆண்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்....

விளைவை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு..!

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் விளைவை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.   அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் உடன்...

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்த சீமான் தவறுதலாக உதயசூரியன் சின்னத்தில்...

12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் கொண்டுசென்ற 12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்....

வேட்பாளர்களில் கிரிமினல் எத்தனை பேர்? கோடீஸ்வரர்கள் யார்-யார்?

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள்; 466 வேட்பாளர்கள் (மீது குற்ற வழக்குகள் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.   தேர்தலில் போட்டியிடும்...

மதுரை, குமரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.   வரும் 6,...

வேட்டி சட்டையுடன் மதுரை வந்த மோடி… மீனாட்சி கோவிலில் தரிசனம்!

நாளை நடைபெறும் தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம்...

பல்லடத்தில் ஆனந்தன்! விறுவிறு பிரசாரம்… அதிமுகவினர் குஷி!

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், வெயிலை பொருட்படுத்தாமல் உற்சாகமாக களமிறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.   வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல்...

500 கிலோ மலர்களை தூவி வரவேற்கப்பட்ட திமுக வேட்பாளர்..!

வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்களை தூவி வரவேற்ற காட்சி வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் கிருஷ்ணகிரி...

குட்டி ஜெயலலிதா, குட்டி எம்‌ஜி‌ஆர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா...

Right Menu Icon