திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!
திமுக - அதிமுக கூட்டணி நிலவிய போட்டி காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரே இடத்தில் ஒரே திட்டத்திற்கு இரண்டு முறை பூமி பூஜை நடைபெற்றது. ...
திமுக - அதிமுக கூட்டணி நிலவிய போட்டி காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரே இடத்தில் ஒரே திட்டத்திற்கு இரண்டு முறை பூமி பூஜை நடைபெற்றது. ...
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டக்காடு, ஞானமேடு, உச்சி மேடு, குறிஞ்சி மேடு ஊர்களை பார்வையிட்ட இயக்குனர் தங்கர்பச்சான் அந்த பகுதி மக்களுக்கு பாமக...
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மாநில அரசுக்கு துணை நிற்பது மாநில...
புயல் பாதிப்பு தொடர்பாக திமுக அரசை விஜய் நேற்று சரமாரியாக விமர்சித்திருந்தார். மக்களை ஏமாற்றுபவர்கள் ஆட்சியில் நீடிப்பதில்லை என்றும் அட்டாக் செய்தார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு...
ரயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பின. சமாஜ்வாதி எம்பி நீரஜ் மவுரியா...
புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலை திமுக சரியாக எதிர்கொள்ளவில்லை என்றும், அரசின் நிர்வாகத் திறமையின்மையால்...
பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் ஏழை, எளியவர்களுக்கு ஆதரவாக இல்லை என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த...
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி நகர இளைஞரணி நிர்வாகி ஆ. பிரகாஷ் சார்பில் ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள...
தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு நடிகர் துணை முதல்வர் ஆகிவிட்டதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில்...
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 15ம் தேதி நடைபெறுகிறது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனிதனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு, வருபவர்கள் அழைப்பிதழுடன் வரவேண்டும் என...
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் டைவர்ஸ் வழக்கு நடந்து வந்தாலும், இருவரும் மீண்டும் இணையப்...
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் கே.என்.நேரு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை...
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில், இதுவரை இல்லாத சாதனை வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது. பாஜகவின் வியூகங்களை தவிடுபொடியாக்கி ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அசத்தல்...
10 ஆண்டுகாலம் திமுக தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா,...
திமுக வெற்றி பெறவும் கூட்டணி அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக பெரிய கட்சிகளாக இருந்தாலும்...
பாமக நிறுவனர் ராமதாஸ், CM ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதாக கூறியுள்ளார்....
திமுகவினருக்கு உதயநிதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. வெற்றி என்பது தெரிந்ததுதான். ...
மகாராஷ்டிராவின் நாந்தேட் தொகுதி எம்பி வசந்தராவ் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமான நிலையில் அந்தத் தொகுதிக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு...
அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலையை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆசிரியர்கள் மீதான வன்முறையை...
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்று எதிர் கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை...
நடிகை கஸ்தூரி கைது விவகாரத்தில் அவருக்கு நடந்தது அநியாயம் என தேமுதிக பொதுச் செயலாளர் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கஸ்தூரி பேசியது கண்டனத்திற்குரியது தான்...
தவெக மாநாட்டிற்கு சென்னையில் இருந்து கூட்டத்தை அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை வார்டு வாரியாக உளவுத்துறை சேகரிக்க தொடங்கியுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது, முகவரி, மற்ற கட்சியின் உறுப்பினர்களா?,...
2026 தேர்தலில் சூழல் மாறலாம், கூட்டணியும் மாறலாம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்து, அக்கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ...