2026ல் கூட்டணி ஆட்சி தான்: அன்புமணி
2026 தேர்தலில் சூழல் மாறலாம், கூட்டணியும் மாறலாம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்து, அக்கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும், அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என்று அவர் உறுதியாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் பாமக புதிய கூட்டணிக்கு அச்சாரமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




