தவெக மாநாடு: களத்தில் இறங்கிய உளவுத்துறை
தவெக மாநாட்டிற்கு சென்னையில் இருந்து கூட்டத்தை அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை வார்டு வாரியாக உளவுத்துறை சேகரிக்க தொடங்கியுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது, முகவரி, மற்ற கட்சியின் உறுப்பினர்களா?, சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
முதல்வர், துணை முதல்வர் தொகுதி சென்னையில் இருப்பதால், மாநாட்டிற்கு வந்தவர்கள் ரசிகர்கள் கூட்டமா, வாக்காளர்களா என ஆய்வு செய்யப்படுகிறதாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




