--- --:--:-- --

அரசியல்

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் துரை முருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சென்னை செல்ல காட்பாடியில் வந்தே பாரத் ரயில் ஏற வந்த போது...

விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு..!

விசிகவில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலாளர்கள் கொண்ட...

விஜயின் கட்சியில் நான் சேரவில்லை: பிரபல நடிகர் ஆவேசம்

விஜய் கட்சியில் சேரவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார். அண்மையில் புஸ்ஸி ஆனந்தை அவர் சந்தித்த வீடியோ வைரலானது. இதையடுத்து, அவர் தவெகவில் இணைந்ததாக செய்திகள்...

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: EPS

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு EPS வேண்டுகோள் விடுத்துள்ளார்.   வெள்ளநீர்...

நெசவு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த எல்.முருகன்..!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தொழில் செய்வோருக்கு இடையூறாக இருந்த 1500 சட்டங்கள் விலக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர்...

இந்தியாவுக்கு எதிராக மோசமான சதி: RSS

இந்தியாவுக்கு எதிராக மோசமான சதித்திட்டம் தீட்டப்படுவதாக RSS தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார்.   நாட்டில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றிணைக்கும் அடிப்படை ஆன்மிகமே தர்மம்...

கண்ணீர்விட்டு கதறிய ஸ்டாலின், உதயநிதி

மறைந்த முரசொலி செல்வம் உடல், கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட அவரின் உடலை பார்த்து, ஸ்டாலின், உதயநிதி கண்ணீர்...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.   சேலத்தில் நீட்...

15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் : திண்டுக்கல் சீனிவாசன்

பாஜகவிற்கு தாங்கள் எதிரி தான் ஆனால் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அதிமுக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்.   2026 ஆம் ஆண்டு...

முகவராக செயல்படும் திராவிட மாடல் அரசு: ராமதாஸ்

தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாம்சங் ஊழியர்களின் போராட்டம் குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக...

விண்ணில் விமான ஜாலம்… மண்ணில் மரண ஓலம்..! விஜய் மாநாட்டுக்கு கேள்விகளால் குடைச்சல்.. விமான சாகச ஏற்பாடுகளால் மன உளைச்சல்..!

சென்னையில் நடைபெற்ற விமான சாகசங்களை நேரில் கண்டு மக்கள் பிரமித்துப்போன நிலையில், அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அரசு நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடுகளால்...

மெரினா உயிரிழப்பு விவகாரம்: RS பாரதி ஆவேசம்

மெரினா ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் RS பாரதி ஆவேசமாக பதிலளித்துள்ளார். 11 "சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு நல்ல முறையில்...

மோசடி வழக்கு..தவெக நிர்வாகி கைது..!

கரூர் குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை பயன்படுத்தி லோனில் கார்...

திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சியில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.   செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, பெண்கள்...

தவெக தொண்டர்களுக்கு விஜயின் முதல் கடிதம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் முதல் கடிதம் எழுதியுள்ளார்....

நாதக நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்..!

நாதக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை வெளிப்படுத்தியுள்ள அவர்,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரன், சம்போ செந்தில் பெயர் சேர்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்...

மதுக்கடைகளை மூடினால் 2026 தேர்தலில் திமுக வெற்றிபெறும்..!

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மது...

விஜய்க்கு அட்வைஸ் செய்ய விரும்பவில்லை..!

அரசியல் குறித்து விஜய்க்கு தான் அறிவுரை கூற விரும்பவில்லை என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், அரசியலுக்கு...

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் 3வது இடம்..!

துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்ததாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்.   அமைச்சரவையில் 4வது இடத்தில்...

ரஜினிகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது..!

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை நலமாக உள்ளது என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்....

தவெக கொடியில் யானை சின்னம்: ECI அனுமதி

விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. யானை சின்னத்தை பயன்படுத்த தடைகோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம்...

அந்த வார்த்தைக்கே மரியாதை இல்லாம பண்ணீட்டாங்க: EPS

தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில், அவரது தியாகம் போற்றத்தக்கது என CM ஸ்டாலின் கூறியிருந்தார்....

தேர்தல் அரசியலை மட்டும் முன்னிறுத்தும் சராசரி கட்சி அல்ல திமுக – திருமாவளவன் பேச்சு!

திமுக பவள விழாவில் பங்கேற்று பேசிவரும் விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவின் மூன்றாவது குழலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. தேர்தல் அரசியலை மட்டும் முன்னிறுத்தும் சராசரி கட்சி...

Right Menu Icon