டிச.15ல் அதிமுக பொதுக்குழு, பொதுக்குழு கூட்டம்

திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 15ம் தேதி நடைபெறுகிறது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனிதனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு, வருபவர்கள் அழைப்பிதழுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.